நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Monday, May 9, 2011

1001 இலவச எழுத்துருக்கள்!

இந்தப் பதிவின் நோக்கம் ஒரு இணையத் தளத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதாகும்.

எழுத்துருக்களை பல இணையத் தளங்கள் வழங்கினாலும் இந்த இணையத்தளமானது 1001 எழுத்துருக்களை இலவசமாக வழங்குகின்றது. விண்டோஸ் மற்றும் மக்(Mac) இயங்குதளங்களில் இயங்கும்  வகையில் இந்த எழுத்துருக்கள் அமைகின்றன.

அகர வரிசையில் ஒழுங்குபடுத்தப்படுள்ளதால் இலகுவாக வேண்டிய எழுத்துருவை கண்டுபிடித்து தரவிறக்கம் செய்யலாம். பல்வேறு வகைகளின் கீழ் பல எழுத்துருக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த இணையத்தளம் இது தான் 1001freefonts.com

image

நீங்களும் ஒரு தரம் சென்று பாருங்கள். உங்களுக்கு வேண்டிய எழுத்துருக்களை இலவசமாக நீங்கள் தரவிறக்கலாம்.

6 comments:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இங்கு இலவச தரவிறக்கம் இல்லையே...

SURESH said...

அருமை பகிர்வுக்கு நன்றிகள்.
www .sureshbabuvinitulaa .blogspot .com

கவி ரூபன் said...

@மணி

நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். Windows Download என்று உள்ளதே... பாருங்கள்...

கவி ரூபன் said...

@Suresh,

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...

Sathish said...

இன்று இந்த பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Sathish said...

இன்று இந்த பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...