நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Wednesday, September 3, 2008

Google Chrome - புதிய இணைய உலாவி...

இணைய உலகின் இணையற்ற(?) தேடல் பொறியான Google தனது சொந்த இணைய உலாவியை (BETA பதிப்பு) வெளியிட்டுள்ளது.

Google Chrome எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உலாவியானது, இதுவரை காலமும் கோலோச்சி வரும் Microsoft நிறுவனத்தின் Internet Explorer க்கு நேரடிப் போட்டியாக விளங்கப் போகிறது.

Google Chrome ஆனது மற்றைய உலாவிகளை விட பாதுகாப்பானதாகவும் வேகமானதாகவும் இருக்கும் என்று சொல்கிறது Google நிறுவனம். (பார்க்கலாம்...)

தரவிறக்கிப் பார்க்க ஆர்வமுள்ளவர்கள் : இங்கே அழுத்தவும்

2 comments:

Sharepoint the Great said...

Thanks Dear Dude

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள இணைய தகவல் நல்வாழ்த்துக்கள் ........

Related Posts Plugin for WordPress, Blogger...