நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Monday, February 4, 2008

Google Apps Vs MS Live Small Business

Microsoft நிறுவனமானது இலவசமாக இணையத்தளம் ஒன்றை வடிவமைப்பதற்கு ஏதுவாக மூன்று வகைப் படுத்தலின் (Packages) கீழ் உதவ முன்வந்திருக்கிறது.

 

நீங்கள் இலவமாக பெறக் கூடிய வசதிகள் :

  • இணைய முகவரி (Domain Name - .com/.org/.net )
  • இணையத்தளம் வடிவமைப்பதற்கான வசதிகள் (Web site design tools)
  • உங்கள் கம்பனி மின்னஞ்சல் முகவரி
  • சந்தைப்படுத்தும் கருவிகள் (Tools to market  your site)

அந்த மூன்று வகைப்படுத்தல்கள் (Packages) :

  • Office Live Basics - அவர்கள் முற்றிலும் இலவசம் என்று சொல்வது இதைத் தான் (கடன் அட்டை விபரம் தேவையாம்)
  • Office Live Essentials - முதல் மூன்று மாதம் இலவசம் (பின் $19.95/மாதம்)
  • Office Live Premium - முதல் மூன்று மாதம் இலவசம் (பின் $39.95/மாதம்)

ஆர்முள்ளவர்கள் முயற்சிக்கலாம். மேற்குறிப்பிட்ட மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு அமைவானதை தொடரலாம்.

>>ஒப்பிட

நேரடியாகவே களத்தில் இறங்க...

>>இங்கே அழுத்தவும்

-------------------------------------

கொசுறுச் செய்தி : கூகிள்(Google) நிறுவனம் இது போன்ற திட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. விபரம் பார்க்க : https://www.google.com/a/

2 comments:

மாஹிர் said...

இது அநேகமாக ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட வருடங்களுக்கு முன் வந்ததாக நினைவு. அதிலும் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டும் தான் இலவச டொமைன் கிடைக்கும் என்று படித்ததாக நினைவு.

கவி ரூபன் said...

மாஹிர்,

கூகிள் நிறுவனத்தின் Google App வந்து கன காலம் என்று தெரியும். ஆனால் Microsoft நிறுவனத்தின் Live Small Business எப்போது வெளிவந்தது என்று சரியாக எனக்குத் தெரியாது. என்றாலும் உங்கள் கருத்திற்கு நன்றி..

Related Posts Plugin for WordPress, Blogger...