நீங்கள் கொம்பியூட்டர் உலகத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,

ஐ கிளிக் செய்யுங்கள்.

Tuesday, January 1, 2008

வணக்கம் நண்பர்களே...

இனிய புது நாளில் என் புது முயற்சியாக கணினி தொடர்பான தகவல்களை நான் விளங்கிய வகையில் அனுபவித்த வகையில் உலக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். முழுமையான தகவல்களை என்னால் முடிந்த வகையில் உள்ளடக்க விளைகிறேன். உங்கள் நல் ஆதரவும் கருத்துப் பரிமாற்றமும் முதுகைத் தடவி ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.

 

இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் இனிய பல அனுபவங்களை வழங்கவேண்டும் என்று எல்லாருக்கும் பொதுவான இறையை வேண்டி தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

நன்றிகளுடன்...

1 comments:

cheena (சீனா) said...

வருக வருக கவி ரூபன் - வரவு நல்வரவாகுக - தகவல்கள் தர முன் வந்ததற்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...